fbpx
Homeபிற செய்திகள்கோவை: சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

கோவை: சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பேருந்தில் குழந்தை தொழிலாளர் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அருகில் உதவி ஆணையர், தொழிலாளர் நலத்துறை காயத்ரி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img