கிரிம்சன் எஜுகேஷன் உலகின் மிக வெற்றிகரமான கல்லூரி சேர்க்கை ஆலோசனை நிறுவனமாகும். கடந்த கல்விச் சுழற்சியில் தமிழ்நாட்டில் இருந்து கிரிம்சன் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 250% வளர்ச்சியை நிறுவனம் கண்டுள்ளது.
இது சர்வதேச கல்வி வாய்ப்புகளை நாடும் மாணவர்களின் வளர்ந்து வரும் போக்கை பிரதிபலிக்கிறது.
கிரிம்ஸன் தமிழ்நாட்டைச் சேர்ந்த 41% மாணவர்களும் முதன்மையான 10 அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஜார்ஜியா டெக் மற்றும் 100% முதன்மையான 30 இடங்களில் சேர்க்கையைப் பெற்றுள்ளனர்.
இது குறித்து கிரிம்ஸன் எஜுகேஷனின் ஐவி லீக் சேர்க்கை ஆலோசகர் பெனிட்டோ ரோட்ரிக்ஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“கடந்த கல்வியாண்டில்
அமெரிக்காவின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதில், நிறுவனம் உலகளவில் 700க்கும் மேற்பட்ட மாணவர்களை வெற்றிகரமாக ஆதரித்தது” என்றார்.