கோவை லட்சுமி மில்ஸ் எதிரில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டல் கதிர்வேல் அரங்கில் சதர்ன் பல மாநில கூட்டுறவு சொசைட்டி பன்னோக்கு நிறுவனத்தின் கோவை மாவட்ட வாடிக்கையாளர் மையம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதனை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தொடங்கி வைத்து பேசினார்.