fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிமுகப் பயிற்சி வகுப்பு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிமுகப் பயிற்சி வகுப்பு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் முத லாமாண்டு மாணவி களுக்கான அறிமுகப் பயிற்சி வகுப்பானது கடந்த 18ம் தேதி (புதன்கிழமை) நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக நடை பெற்ற இன்றைய நிகழ்ச் சியானது, கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா தலைமையில் நடந்தது.

முதலாமாண்டு மாணவிகளை நிறுவன சூழலுக்கு அறிமுகப் படுத்துவதையும், அவர்களின் கல்விப் பய ணத்திற்கான அடிப்படை அறிவை வழங்குவதை யும் நோக்கமாகக் கொண் டிருந்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சமூ கத்தில் அவர்களின் முக்கியத்துவத்துவத்தைப் பற்றியும் கூடுதல் காவல் ஆணையர் என்.சூரிய மூர்த்தி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கோவை நகர சைபர் கிரைம் காவல் நிலைய துணை ஆய்வாளர் எஸ்.சுகன்யா, இணைய பயன்பாடு, சமூக ஊடக தளங்கள் மற் றும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் பற்றிய டிஜிட்டல் உலகில்
நிலவும் ஆபத்துகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img