fbpx
Homeபிற செய்திகள்கோவை ராமகிருஷ்ணா இணை மருத்துவ கல்லூரி தொடக்க விழா

கோவை ராமகிருஷ்ணா இணை மருத்துவ கல்லூரி தொடக்க விழா

கோவை ராம கிருஷ்ணா இணை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் களுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

இதில் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், டாக்டர் அழகப்பன், கல்லூரி முதல்வர் டாக்டர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழா வினை தொடங்கி வைத்தனர்.

கல்லூரி முதல்வர் சத்யா அனைவரையும் வரவேற்றார்.

நிர்வாக அறங்காவலர் எஸ்.என்.ஆர் சன்ஸ் குழுமத்தின் வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img