fbpx
Homeபிற செய்திகள்கை கழுவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கை கழுவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு, கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கை கழுவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் வசந்த் திவாகர், மருத்துவ அலுவலர் அருண்குமார் மற்றும் செவிலியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img