fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

ராணிப்பேட்டை வாலாஜா வட்டம், அரப் பாக்கம் அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் நேற்று நான் முதல்வன் திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கல்லூரி கனவு-2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் கிரண் ஸ்ருதி,முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, மாவட்ட திறன் பயிற்சி நிலைய உதவி இயக்குநர் பாபு, கல்லூரி தலைவர் ராமதாஸ், செய லாளர் தாமோதான் மற் றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img