Homeபிற செய்திகள்நந்தா கல்லூரியில் 'ஹேக்கத்தான்-24' 

நந்தா கல்லூரியில் ‘ஹேக்கத்தான்-24’ 

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி மையம் மற்றும் இந்திய கல்வி அமைச்சகத்தின் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மன்றம் சார்பில் மாணவர்களின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகளின் தகவல்கள் பகீர்தலுக்கான ‘ஹேக்கத்தான்’24’ நடைபெற்றது.

கல்லூரி தலைவர் வி.சண்முகன், செயலர்கள் எஸ். நந்தகுமார் பிரதீப், எஸ். திருமூர்த்தி, முதல்வர் முனைவர் யு.எஸ். ரகுபதி, இயந்திரவியல் துறையின் தலைவர் முனைவர் எம். ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைப்பெற்ற “ஹேக்கத்தான்’24” நிகழ்வில் 90க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன. 

படிக்க வேண்டும்

spot_img