கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து விபத்து மரணம் அடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவித் தொகையினை வழங்கினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.