யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளை, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் கழகத்துடன் இணைந்து தேசிய வன தியாகிகள் தினம் மற்றும் கருத்தரங்கை சிக்கைய நாயக்கர் கல்லூரியில் நடத்தியது.
யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர் ராஜா, கல்லூரி முன்னாள் முதல்வர் பரமசிவம், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி முன்னாள் வணிக மேலாண்மைத்துறைத் தலைவர் டாக்டர். ராஜா கார்த்திகேயன், ஈரோடு வாசவி கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர். ஜெய்ஷங்கர், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முன்னாள் பேராசிரியர் மனேசன் பல கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மற்றும் யூத் ஹாஸ்டெல்ஸ் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபெற்றனர்.