fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச ஹோமியோபதி தினம்

சர்வதேச ஹோமியோபதி தினம்

இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம் கொங்கு பிரிவு அதன் 48வது பிளாட்டினம் ஜூபிலி ஆண்டு விழாவை சர்வதேச ஹோமியோபதி தினம், சுகாதார தினம், உயர் ரத்த அழுத்த தினம் மற்றும் புத்தகம் மற்றும் காப்புரிமை தின விழாக்களை ஈரோடு வளையகார தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஏற்பாடு செய்தது.

யூத் ஹாஸ்டல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர்.ராஜா, பொருளாளர் மகேந்திரன், தலைவர் சந்திரா தங்கவேல், தலைமை ஆசிரியை இந்திராணி, ஆசிரியை சத்யா ஆகியோர் உரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img