fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு: சிறகுகள் அமைப்பு மற்றும் தேமுதிக கட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன

ஈரோடு: சிறகுகள் அமைப்பு மற்றும் தேமுதிக கட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன

ஈரோடு ராசபாளையம் எஸ்எஸ்வி நகர் பகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி சிறகுகள் அமைப்பு மற்றும் தேமுதிக கட்சியின் சார்பில் அப்பகுதிகளில் 30 மரக்கன்றுகள் நடப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img