fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.குப்புசாமிக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் நினைவு பரிசினை வழங்கினார். உடன் கல்லூரியின் முதன்மை கல்வி அலுவலர் எஸ்.ஆறுமுகம் உட்பட பலர்.

படிக்க வேண்டும்

spot_img