fbpx
Homeபிற செய்திகள்கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா

கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா

ஈரோடு நஞ்சனாபுரம், கொங்கு நேஷனல் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர் மற்றும் பள்ளி மாணவர் அணித் தலைவர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் சிறந்த பெற்றோர்களுக்கான விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் ஸி.வி.தேவராஜா, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் கி.வெங்கடாச்சலம், பள்ளி டிரஸ்டின் தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் குமாரசுவாமி, செயலாளர் ரவிசங்கர், கொங்கு நேச்ரோபதி யோகா மெடிக்கல் காலேஜ் முதல்வர் டாக்டர் சி-.ரதாப்சிங், சிறப்பு விருந்தினரான முன்னாள் மாணவி உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவமனையின் உதவி கால்நடை மருத்துவர் நந்தினி, பள்ளியின் முதல்வர் மைதிலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img