fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு கவிதாலையம் இசைப் பள்ளி, ஈரோடு கூடுதல் எஸ்பி வேலுமணிக்கு விருது

ஈரோடு கவிதாலையம் இசைப் பள்ளி, ஈரோடு கூடுதல் எஸ்பி வேலுமணிக்கு விருது

ஈரோடு கவிதாலையம் இசைப்பள்ளி, ஈரோடு கூடுதல் எஸ்பி வேலுமணிக்கு ‘சிகரம் தொட்ட சாதனையாளர்’ என்று விருதை ஈரோடு ருத்ரா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியது. கடந்த 25 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சேவையை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
இசைப்பள்ளி தலைவர் கவிதாலயம் ராமலிங்கம் விருதை வழங்கினார். முக்கிய பிரமுகர்கள் மற்றும் இசைப் பள்ளி மகளிர் குழு தலைவர் தலைவி வெண்ணிலா உட்பட கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img