ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் மார்ச்-8ம் தேதி மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தீபாபாமல்கர், அபி, பூங்கோதை, சங்கீதா, சக்தி, சுசிலா, திவ்யா, சௌந்தர்யா, ஆகி யோருக்கு பாராட்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புச் சலுகை துவக்க விழாவும் நடைபெற்றது.
இதில் வாடிக்கையாளர்கள் வாங்கும் வைரத்திற்கு வைரத்தின் மதிப்பில் 30% தள்ளுபடி மற்றும் ஒவ்வொரு கேரட் வைரத்திற்கும் 0.500 மில்லி தங்க நாணயம், பிளாட்டினத்திற்கு 15% தள்ளுபடி, தங்கத்திற்கு சேதாரத்தில் 30% தள்ளுபடியும், ஒவ்வொரு கிராம் தங்க நகை வாங்கும்போதும் ரூ.100 கேஷ் பேக் தள்ளுபடி மற்றும் வெள்ளி பொருட் களுக்கு 0% சேதாரம் வழங்கப்படும் என கடையின் மண்டல மேலாளர் சுனில்குமார், P.A மேலாளர் பிரசாந்த், துணை மேலாளர் வினோத் ஆகியோர் தெரிவித்தனர்.



