ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் ஈரோடு தலைமை பெரியார் மருத்துவமனைக்கு ரூ.5,79,600 மதிப்பிலான பொருட்கள் நன்கொடை யாக வழங்கப்பட்டன.
இரண்டாயிரம் மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள் வழங்கப்பட்டன.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் பிரேம் குமாரி, டாக்டர் தங்கதுரை ஆர்எம்ஓ, ஜோஸ் ஆலுக்காஸ் கிளை மேலாளர் கே.பிரஷாந்த், துணை மேலாளர் வினோத், கணக்கு மேலாளர் வி.ஹரி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.



