fbpx
Homeபிற செய்திகள்வில் விளையாட்டு போட்டி

வில் விளையாட்டு போட்டி

ஈரோட்டில் தேசிய அளவிலான உள் ளரங்கு மற்றும் வெளியரங்கு வில் விளையாட்டு போட்டிகள் ஈரோட்டில் டெக்ஸ்வேலியில் நடைபெற்றது .
இதில் பல மாநிலங்களை சேர்ந்த 324 பேர் 8-35 வயதில் 7 பிரிவில் கலந்து கொண்டனர்.

போட்டியை தலைமை இயக்குனர் ம.மணிவாசகம், தமிழ்நாடு வில் விளையாட்டு சங்க பொதுச் செயலாளர் தி.மணிகண்டன் நடத்தினர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார். நிஷி டிரேடர்ஸ் ஸ்ரீதேவி செந்தில்குமார். ஏ.வி.எம். மோகன், டாக்டர் அருண்பிரசன்னா, உதவி பேராசிரியர்கள் திருமுருகன், டாக்டர் பழனிசாமி, உடற்கல்வி இயக்குனர்கள் பிரபு, பிரபாகரன் மாணிக்கம், நந்தகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ராமசந்திரன், கோகுல்பிரசாத்.

கதிரவன் நேரு யுவகேந்திர, முனை வர்.சு.தமிழ்செல்வன், நாவலன் கலந்து கொண்டனர். இத்தகவலை போட்டி ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட வில் விளையாட்டு சங்க தலைவரும் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை உடற்கல்வி இயக்குனர் ப.தேவகாந்தன் தெரிவித்தார்

படிக்க வேண்டும்

spot_img