fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு

கோவையில் தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு

கோவையில் நடைபெற்ற தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின் 72வது ஆண்டு விழா கூட்டத்தில், சேலம் மாவட்டம் ஏற்காடு கந்தையா எஸ்டேட் அதிபர் வினோதன் கந்தையா, நீலகிரி மாவட்டம் கிரைக்மோர் பிளான்டேசன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் சித்து, 2025-26 வருடத்திற்க்கான தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின், முறையே தலைவராகவும்,
துணை தலைவராகவும் மறுதேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2025-26 ஆம் ஆண்டுக்கான PATநிர்வாகக் குழுவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்:
வினோதன் கந்தையா தலைவர், சந்தீப் சிங் சித்து துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சி.ஸ்ரீதரன், அருண் குமார், பி.பி. அச்சஜா, எம்.ஜி. திம்மையா, என்.எஸ். வினோத் குமார், அனில் மேத்யூ அம்பலத்தரசு, டி.ஜே. வர்கீஸ் வைத்தியன், ராஜ்குமார், ஷுமுகவேல், பிரலவ் பன்சாலி பிலிப் ஜேக்கப், பிலிப் சி. ஜேக்கப், பி.எல். முருகப்பன், ஸ்ரீனிவாசன் தேவியா, மோதிலால் கட்டாரியா ஜோ ஆண்டனி, பிரசாந்த் பன்சாலி, வித்யாசங்கர், முரளி பாலன் படிகல், கார்த்திக் நாராயண் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img