திமுக முன்னோடி துரை. தேவராசன் 32ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு கோவை பீளமேட்டில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல் வன் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில், திமுக தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன், சட்டத்துறை இணைச்செய லாளர் வழக்கறிஞர் கேஎம்.தண்டபாணி, மாவட்ட துணைச்செயலா ளர் கல்பனா செந்தில், பொதுக்குழு உறுப்பினர் கள் வெ.நா.உதயக்குமார், முமச.முருகன், புதூர் மணிகண்டன், கார்த்தி கேயன், பகுதிக் கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, சேதுராமன், பால சுப்பிரமணியம், கஸ்தூரி அருண், மோகன்ராஜ், கேஎம்.ரவி, பசுபதி, மார்க் கெட் மனோகரன், ஏஎஸ்.நடராஜ், கண்ணன், தேவசீலன், நாகராஜ், டெம்போ சிவா, ஷேக் அப்துல்லா, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், அணி அமைப்பாளர்கள் தனபால், அன்னம்மாள், அக்ரி பாலு, அர்ஜுன், பாபு, அன்புசெழியன், அணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், லாரா பிரேம்தேவ், எஸ்எம்எஸ் சுதாகர், ஆர்ஆர்.மோகன் குமார், மாமன்ற உறுப்பி னர்கள் பத்மாவதி, வட்டக் கழக செயலாளர் கள் சசிக்குமார், நாராயணன், வழக்கறிஞர் சிவக்குமார், சிவகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



