Homeபிற செய்திகள்கோவை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, நகராட்சி ஆணையாளர் சுப்பையா, நகர்அமைப்பு அலுவலர் சாந்தி, வட்டாட்சியர் ஜெயசித்ரா உட்பட நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img