Homeபிற செய்திகள்கோவையில் திமுக வெற்றிக்கொண்டாட்டம்

கோவையில் திமுக வெற்றிக்கொண்டாட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து கோவை காந்திபுரம் பகுதியில் பொது மக்களுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img