fbpx
Homeபிற செய்திகள்தவெகவில் சேர்ந்தார் திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார்

தவெகவில் சேர்ந்தார் திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார்

திமுகவைச் சேர்ந்த கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளராக இருந்த மீனா ஜெயக்குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
மேலும் மரியாதை நிமித்தமாக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மதுவிலக்கு & ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே.விக்னேஷ், மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார், அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

படிக்க வேண்டும்

spot_img