fbpx
Homeபிற செய்திகள்வேலூரில் ‘டிவைன்’ குழுமத்தின் புதிய பேட்மிண்டன் அரங்கம் திறப்பு விழா

வேலூரில் ‘டிவைன்’ குழுமத்தின் புதிய பேட்மிண்டன் அரங்கம் திறப்பு விழா

அருள்திரு ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளாசிகளோடு, ‘ஹூஸ்ட்ரோக்ஸ் – சிப்ஸ்ஹு பேட்மிண்டன் மைதானம்’ சத்துவாச்சாரி பகுதியில் டிவைன் குழுமத்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு வெகு விமர்சையாகவும், விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் ஆர்வமோடு நடைபெற்றது.

இந்த அரங்க திறப்பு விழா, ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் அறங்காவலர் பேராசிரியர் என்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டி. சுப்பிரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அரங்கத்தை திறந்து வைத்தார்.

மேலும், டிவைன் மற்றும் ஸ்ரீ சுகி பார்மா குழுமங்களின் இயக்குநர் ஸ்ரீநாத் பாலாஜி, துறைத் தலைவர்கள், மேலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img