fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பிரம்மாண்ட வீட்டு உபயோகப் பொருள் விற்பனை ஷோரூம் ‘சேரா ஹோம் ஜங்ஷன்’ உதயம் :...

கோவையில் பிரம்மாண்ட வீட்டு உபயோகப் பொருள் விற்பனை ஷோரூம் ‘சேரா ஹோம் ஜங்ஷன்’ உதயம் : தொழிலதிபர் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் திறந்து வைத்தார்

வானம் ஃபர்னிஷிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறு வனத்தின் புதிய சில்லறை முயற்சியாக சேரா ஹோம் ஜங்ஷன் என்ற பெயரில் (Chera Home Junction), பிரம்மாண்ட ஷோரூம் கோவை சுந்தராபுரத்தில் 70,000 சதுர அடியில் அமைந்துள்ளது.

இந்த ஷோரூம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. ஷோரூமை சேரா ஹோம் ஜங்ஷன் நிர்வாக இயக்குநர் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். நடிகை பிரியா வாரியர், அசோக் செல்வன் உள்பட முக்கிய பிரமுகர் கள் கலந்து கொண்டனர். அனைவரையும் ஷோரூ மின் இயக்குநர் ஜார்ஜ் மார்ஷல் வரவேற்றார்.

வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தை யும் ஒரே கட்டடத்தில் வழங்கும் வகையில் இந்த ஷோரூம் உருவாக்கப்பட் டுள்ளது. தனியார் உற்பத்தி திறனும், பிரபல பிராண்டுகளுடன் நேரடி ஒப்பந்தங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் தரமான பொருட்களை வழங்குகிறது.

கட்டிட உபகரணங்கள், பர்னிச் சர்கள், மெத்தைகள், மின் உபகரணங்கள், ஹோம் அப்ளையன்ஸ்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், டைல்ஸ், சானிட்டரி பொருட்கள், திரை, படுக்கைத் துணிகள், கடிகாரங்கள், பிளாண்டர்கள், சமையல் மற்றும் சுத்தம் செய்வதற்கான கருவிகள், ஃபர்னிஷிங் மற்றும் ஹோம் டெக்கர் என அனைத்தும் குறைந்த விலையில், சிறந்த தரத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவின் பிர பல உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடி கொள்முதல் செய்து வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கான உலகப் புகழ்பெற்ற பர்னிச்சர்கள், மிகப்பெரிய மெத்தைகள், மொபைல்கள், லேப்டாப்கள் மற்றும் மின்சாதனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள், சாம்சங், எல்ஜி, ஹையர், ஷியோமி, லெனோவா, டெல் போன்ற பிராண்டுகளுடன் நேரடி ஒப்பந்தங்களை சேரா ஹோம் ஜங்ஷன் மேற்கொண்டுள்ளதால் சலுகை விலையில் பொருட்கள் கிடைக்கும். அனைத்துவகை டிஜிட் டல் மற்றும் கார்டு பரி வர்த்தனை, இஎம்ஐ வச தியும் உண்டு.

திறப்பு விழா சலுகையாக ரூ.25,000க்கும் அதிகமான கொள்முதல் செய்தால் தங்கம் & வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்லோகன் போட்டியில் பங்கேற்று புதிய கார் வெல்லும் வாய்ப்புள்ளது-. ஒவ்வொரு கொள்முதலுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

ஷோரூமின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் டெய்சன் மார்டின் கூறுகையில், ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான பொருட்களை எளிதாகவும், குறைந்த விலையிலும், மகிழ்ச்சியுடனும் வழங்கும் நோக்கத்துடன் Chera Home Junction தொடங்கப்பட்டது.

உற்பத்தி திறனும், பிராந்திய, தேசிய பிராண்டுகளுடன் எங்கள் ஒப்பந்தங்களும், சில்லறை வணிக அனுபவமும் இணைந்து, முழுமையான வீட்டு கடையாக உருவாக்கியிருக்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img