fbpx
Homeபிற செய்திகள்வரகூரில் கிராமசபை கூட்டம்

வரகூரில் கிராமசபை கூட்டம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், செல்லியம்பட்டி ஊராட்சியில் 74-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம், வரகூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செல்லியம்பட்டி ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், கிராம செவிலியர்கள், கூட்டுறவு பணியாளர் , ஊராட்சிமன்ற தலைவர் பி.ராஜா, ஊரட்சிமன்ற துணைதலைவர் குமுதா-வேல்முருகன், சகாயராணி- மகிமைநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் ஊராட்சி செயலாளர் சுமதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் செல்வம், காளியம்மாள், மயிலாமாது, சக்தி, நாகம்மாள் தங்கவேல், சார்லிசுந்திரம், கிளரா, பூபதி பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img