fbpx
Homeபிற செய்திகள்இலவச இருதய பரிசோதனை- பொது மருத்துவ முகாம்

இலவச இருதய பரிசோதனை- பொது மருத்துவ முகாம்

தருமபுரி மறை மாவட்ட நலவாழ்வுப் பணிக்குழு, பாத்திமா நலவாழ்வு மையம், கடகத்தூர், சிநேகசதன் மருத்துவமனை, செல்லியம் பட்டி, தூய மரியன்னை மருத்துவமனை, சேலம் மற்றும் சங்கமம் நற்செய்தி பணிக்குழு, செல்லியம்பட்டி இணைந்து “ இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் சிறப்பு திருப்பலி ஆயர் முனைவர்

லாரன்ஸ் பயஸ் தலைமையில் செல்லியம்பட்டி, ஆர்.சி துவக்கப்பள்ளியில் நடந்தது. தருமபுரி அரசு தலைமை மருத்துவமனை மருத்து வக்கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுத வல்லி, சிஸ்டர் ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் பேசும்போது” இதயம் நமக்கு இறைவன் கொடுத்த கொடை, அதனை நாம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்.

பரிசோதனைகள்

இருதயநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்பாபு, டாக்டர்கள் ராமு குண சேகர், டாக்டர் ரஞ்சன் டேவிட், மாட்டீனா, டாக்டர் ஆனி ஜாய்ஸ் உள்ளிட்டோர் 500க்கும் மேற்பட்ட வர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர்.
தேவைப்படும் நபர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் ரூ.2,000/- மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img