கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தலின் படி கூடலூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனித – விலங்கு மோதல் மற்றும் வனம் மற்றும் வனவிலங்குகளை காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.



