டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியாவின் முதலாவது மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான நம்பகமான சில்லறை விற்பனை நிறுவனமாகத் திகழும் க்ரோமா, குடியரசு தின விற்பனையையொட்டி ‘கான்ஸ்டிட்யூஷன் ஆஃப் ஜாய்’ (Constitution of Joy) எனும் தனது பிரச்சா ரத்தைத் தொடங்குகிறது.
இந்த சிறப்பு விற்பனை வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.
லேப்டாப்கள், ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள், சவுண்ட்ஃபார்கள், ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள், டேப்லெட்கள் மற்றும் பயன்பாட்டு உதிரிபாகங்கள் என்று பல்வேறு க்ரோமா தயாரிப்புகளிலும் ஆப்பிள், சாம்சங், ஹெச்பி, டெல், லெனோவோ, எல்ஜி, வோல்டாஸ், ரெட்மி, ஒப்போ உள்ளிட்ட பல பிரபல பிராண்ட்களிலும் உற்சாகமூட்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
கேட்ஜெட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உதிரிபாகங்கள் மற்றும் பலவற்றில் 50% வரையிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
விற்பனையகங்களில் கன்ஸ்யூமர் ஃபைனான்சில் 5,000 ரூபாய் வரையிலான கேஷ்பேக்கையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கி அட்டைகளுக்கு 10% வரையிலான உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.
தள்ளுபடி
விற்பனையகங்களில் வாடிக்கையாளர்கள் பொரு ட்கள் வாங்குகையில் இந்த தள்ளுபடிகளுடன் மேலும் பணத்தைச் சேமிக்கும் வகையில் கூப்பன் கோட் மற்றும் ஸ்க்ராட்ச் மற்றும் வின் கார்ட் போன்ற தனித்துவமான ஊக்குவிப்பு சலுகைகளையும் க்ரோமா வழங்குகிறது.
க்ரோமாவில் ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 மதிப்புள்ள உறுதியளிக்கப்பட்ட பலன்கள் கொண்ட வவுச்சர்களை பெறலாம்.
இன்டெல் கோர் ஐ3 லேப்டாப்கள் ரூ.33,990 விலையிலும் இன்டெல்லின் கேமிங் லேப்டாப்கள் ரூ.54,990 விலையிலும் இருந்து தொடங்குகின்றன.
மாணவர்களும் ஆசிரியர்களும் லேப் டாப்களை வாங்குகையில் 10% தள்ளுபடியைப் பெற லாம். சாம்சங் நியோ க்ஃயூஎல்இடி டிவிகள் மாதம் ரூ.1,990 தவணை விலையிலும், 4கே எல்இடி டிவிகள் மாதம் ரூ.990* தவணை விலையிலும் எல்ஜி ஒஎல்இடி டிவிகள் மாதம் ரூ.2,999 தவணை விலையிலும் இருந்து தொடங்குகின்றன.
வோல்டாஸ் ஃபோர் – இன் – ஒன் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் மாதத்திற்கு ரூ.2,999* தவணை விலையில் கிடைக்கும். க்ரோமா 307லி இன்வெர்ட்டர் ப்ரோஸ்ட் – ப்ரீ ரெஃப்ரிஜிரேட்டரின் விலை ரூ.22,990. அக்குவாகார்ட் ஆர் ஓ+யுவி வாட்டர் ப்யூரிபையர்கள் ரூ.14,990ல் கிடைக்கும்; ப்ரண்ட்- லோட் வாஷிங் மெஷின்கள் ரூ.19,990* விலையில் இருந்து தொடங்குகின்றன.
3-பர்னர் கிளாஸ் குக்டாப்பை ரூ.2,490க்கு வழங்குகிறது ஃபிலிப்ஸ்; ஏர் ட்ரையர்களின் விலை ரூ.6,999-ல் இருந்து தொடங்குகிறது. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.8,999* விலையில் ஏர்பாட்களைப் பெறலாம்.