‘க்ரோமா’வின் “சுதந்திரம் உங்களை வந்தடையட்டும்“ என்ற பிரச்சாரத்துடன் டிவிக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதும், அதன் அனைத்து 385-க்கும் மேற்பட்ட ‘க்ரோமா’ ஸ்டோர்கள் மற்றும் அதன் இணையதளமான croma.com http://croma.com/ஆகியவற்றில் ஏரா ளமான சலுகைகளையும் தள்ளுபடிக ளையும் அறிவித்துள்ளது.
மாதத்திற்கு வெறும் 1,997* ரூபா யில் க்ரோமா வாஷர் ட்ரையர்கள் கிடைக் கின்றன. கேஷ்பேக் சலுகைகளுடன் கூடிய ரூ.19.990* விலையில் தொடங்கும் ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின்கள் க்ரோமாவில் கிடைக்கின்றன.
வீட்டிலேயே மிகப் பெரிய திரையரங்கு அனுபவத்தை பெற்றிட, 55” ஓஎல்இடி டிவி மாதம் ஒன்றுக்கு வெறும் 2,999* ரூபாயில் தொடங்கும் எளிய மாதாந்திர தவணையில் கிடைக்கிறது.
சார்கோல் தொழில்நுட்பம் கொண்ட 28 லிட்டர் கன்வெக்ஷன் மைக்ரோவேவ் ஓவன்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.1,499-ல் தொடங்கும் எளிய மாதத் தவணையில் கிடைக்கிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் தவிர, ரூ.12,499-ல் தொடங்கும் 5ஜி மொபைல் போன்கள் மீதான மேலதிக சலுகை களையும் க்ரோமா தருகிறது.
குறிப்பிட்ட மொபைல் போன்கள் வாங்கும்போது, சுமார் ரூ.49* தள்ளுபடி விலையில் ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்லது இதர செல்போன் கருவிகளையோ வாங்கலாம். ஆப்பிள், சாம்சங், ஒன் ப்ளஸ் போன்ற பல்வேறு பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட் போன்களும் கிடைக்கின்றன.
க்ரோமாவின் சுதந்திர தின விற்பனையில் ரூ.4,199-ல் தொடங்கும் துள்ளல் மிகுந்த பார்ட்டி ஸ்பீக்கர்களின் ஆற்றலை வெளிப்படுத்தலாம். ரூ.2,999-ல் தொடங்கும் அற்புதமான மெட்டாலிக் ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம், மணிகட்டை மேலும் அழகாக்கலாம்.
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள் ரூ.25,400* -ல் தொடங்கி க்ரோமா ஸ்டோர்களிலும் அதன் இணையதளத்திலும் கிடைக்கின்றன. அது மட்டுமல்ல! மேலும் ரூ.20,000* வரையிலான எக்சேஞ்ச் சலுகை களுடனும், 15 சதம் வரையிலான கேஷ்பேக்ழூ சலுகைகளுடன் ஸ்மார்ட் சாதனங்களை மேம்படுத்துவதை க்ரோமா எளிதானதாக்குகிறது.