சௌரிபாளையம் புனித சவேரியார் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட பொருளாளர் அருட்திருந் தந்தை அருண் அடிகளார் கொடியேற்றி திருவிழா நிகழச்சியை தொடங்கி வைத்தார்.
அருகில் பங்குத்தந்தை, உதவி பங்கு தந்தை, ஆலய நிர்வாகிகள் மற்றும் கோவை கிழக்கு மாநகர் மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு துனை அமைப்பாளர் ஜேக்கப் பிராங்களின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



