fbpx
Homeபிற செய்திகள்கோவை குப்புசாமி நாயுடு மருத்துவத்துவமனைக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா உதவி

கோவை குப்புசாமி நாயுடு மருத்துவத்துவமனைக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா உதவி

யூனியன் பேங்க் ஆப் இந்தியா சமூக அறக்கட்டளை சார்பில் கோவை குப்புசாமி நாயுடு கல்வி மற்றும் மருத்துவ நிவாரண அறக்கட்டளைக்கு மகளிர் புற்றுநோயியல் மருத்துவத்திற்கான ஸ்மார்ட் ஸ்கோப் – சிஎக்ஸ் நவீன கருவி வாங்குவதற்கு ரூ.7 லட்சத்திற்கான காசோலையை வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.ராமசுப்பிரமணியன் வழங்கியபோது எடுத்த படம்.

அருகில் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் மனோகரன், மகளிர் புற்றுநோயியல் மருத்துவர் லதா, மூலாதார நிதி இயக்ககம் மற்றும் சமூக நலன்கள் முதன்மை அலுவலர் ரங்காச்சாரி ஸ்ரீவத்சன் உள்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img