கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் பகுதியில் ரூ.127.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் உயர் மட்ட மேம்பாலப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.