கோவை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தபோது எடுத்தபடம்.
உடன் மாமன்ற உறுப்பினர்கள் சுமா, சரண்யா-, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா பப்பி ஆகியோர் உள்ளனர்.