fbpx
Homeபிற செய்திகள்கோவை தாமஸ் பூங்கா பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியினை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை தாமஸ் பூங்கா பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியினை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையாளர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி பந்தய சாலை தாமஸ் பூங்கா பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் 110 INFBN (TA) MADRAS கமாண்டிங் ஆபிசர் கர்னல் தினேஷ் சிங் டென்வர் ஆகியோர் தொடங்கி வைத்து மக்கும் குப்பை, மக்கா குப்பையை தரம் பிரித்து சேகரித்தனர்.

உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ், ராணுவ வீரர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img