fbpx
Homeபிற செய்திகள்ரூபிக் கியூப் விளையாட்டில் கோவை சிறுமி உலக சாதனை

ரூபிக் கியூப் விளையாட்டில் கோவை சிறுமி உலக சாதனை

கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர். ஷோபி ஆனந்தி இவரும் டாக்டர். இவர்களுக்கு அஹன்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளார்.

சிறுமி அஹன்யா ரூபிக் கியூப் விளையாட்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உலக சாதனை படைத்து உள்ளார். இதையொட்டி சென்னையில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் அஹன்யா பங்கேற்று ரூபிக்கியூப் விளையாட்டில் மூன்று வேறு விதமான ரூபிக் கியூப்களை 4 நிமிடங்கள் 55 வினாடிகளில் ஒன்று சேர்த்து சாதனை புரிந்துள்ளார்.

தொடர்ந்து சாதனை படைத்த சிறுமி அஹன்யாவுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img