fbpx
Homeபிற செய்திகள்கோவை: கோடைகால இலவச சிலம்பம் பயிற்சி முகாம்

கோவை: கோடைகால இலவச சிலம்பம் பயிற்சி முகாம்

கோவை அடுத்த இருகூர் வேல்முத்து மாரியம்மன் கோவில் கமிட்டி மற்றும் சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் கோடைகால இலவச சிலம்பம் பயிற்சி முகாம் மே மாதம் 5 தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது.

நிறைவு நாளன்று நீலகிரி மாவட்ட உடற்கல்வி இயக்குனர் பெரியசாமி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img