fbpx
Homeபிற செய்திகள்செம்மொழி பூங்கா கட்டிடத்திற்கான அளவீடுகள் குறிக்கும் பணியை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

செம்மொழி பூங்கா கட்டிடத்திற்கான அளவீடுகள் குறிக்கும் பணியை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் செம்மொழி பூங்காவை அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து பூங்காவில் அமையவுள்ள பன்னாட்டு மைய கட்டிடத்திற்கான அளவீடுகள் குறிக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு விரைவில் பணியை தொடங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img