fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சாயிபாபாவின் 105 ம் ஆண்டு நினைவு தினம்

கோவையில் சாயிபாபாவின் 105 ம் ஆண்டு நினைவு தினம்

கோவையில் சாயிபாபாவின் 105 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாகசாயிஅறக்கட்டளை துணைத்தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன், செயலாளர் வக்கீல் எஸ்.பாலசுப்பிரமணியன் பொருளாளர் சர்வோத்தமன், அறங்காவலர்கள் தியாகராஜன், சந்திரசேகர், சுகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img