fbpx
Homeபிற செய்திகள்கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்ட பேரவை மாநாடு

கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்ட பேரவை மாநாடு

கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்ட பேரவை மாநாட்டை ஷம்ஷாபாத் மறைமாவட்ட ஆயர் மார் ரபேல் தாட்டில் தொடங்கி வைத்தார்.

மறைமாவட்ட ஆயர் பால் ஆலப்பாட், முதன்மை குரு அருட்திரு ஜோசப் ஆலப்பாடன், சி.எம்.ஐ. ப்ரோவின்சியால் அருட்திரு. சாஜி சக்காலக் கல், சி.எச்.எப் ப்ரோவின்சியால் அருட்சகோதரி. ரூபி வர்க்கீஸ், சி.எம்.சி ப்ரோவின்சியால் அருட்சகோதரி .சாலினி, அருட்திரு. டோமி புன்னதானத்து,பாஸ்டரல் கவுன்சில் செயலாளர் ஏ.ஆர்.ஜோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img