பஞ்சாப் நேஷனல் வங்கியின் மெகா மாதாந்திர வாடிக்கையாளர் சேவைத் திட்டங்கள் முகாம் இன்று காலை (ஜூலை 17) கோவை ஆர்.எஸ்.புரம் அஞ்சலகம் பின்புறம் திவான்பகதூர் சாலை ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற்றது.
இதனை வங்கியின் செயல் இயக்குநர் எம்.பரமசிவம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அருகில் வங்கியின் கோவை வட்டத் தலைவர் கே.மீராபாய், சென்னை மண்டல தலைவர் பி.மகேந்திரா, கிரடாய் கோவை கிளை தலைவர் எஸ்.ஆர்.அர்விந்த் குமார் ஆகியோர் உள்ளனர்.



