Homeபிற செய்திகள்கோவை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கடனுதவி

கோவை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கடனுதவி

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான அவுட்ரீச் நிகழ்வு கோவை தனியார் ஹோட்டலில் நடந்தது.

இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.140 கோடி கடனுதவி வழங்குவதற்கான முன் அனுமதி கடிதங்களை வங்கியின் கோவை வட்டத் தலைவர் கே.மீராபாய் வழங்கியபோது எடுத்தபடம்.

அருகில் துணை வட்டத் தலைவர் அரிந்தம் தாஸ் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img