கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் பூமார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியிலுள்ள சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட சம்பந்தப்பட்ட நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சர்மிளா சுரேஷ்நாராயணன், உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ், சேகர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், பார்மன் அலி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் சலைத், தனபாலன் ஆகியோர் உள்ளனர்.