கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் அறிவுரைப் படி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகர ஆயுதப்படை காவலர் குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு காந்தி மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் பாட்டி, கவிதைப் போட்டி ரயில்நிலையம் அருகில் உள்ள ஹாமில்டன் கிளப் – காவல் மீயூசியத்தில் நடைபெற்றது.