fbpx
Homeபிற செய்திகள்கோவை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

கோவை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

கோவை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, பில்லூர் ஸ்கீம்- 3 மருதூர் ஊராட்சியில் புதிதாக நிறுவப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு முன்னிலையில் கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img