fbpx
Homeபிற செய்திகள்கோவை: மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை

கோவை: மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாநகராட்சி சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைகள் துறை, உள்ளாட்சித்துறை மற்றும் பல்வேறு தொழில் அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img