fbpx
Homeபிற செய்திகள்கோவை: மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கோவை: மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கோவை மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பகுதி கழக செயலாளர் சேதுராமன், நாச்சிமுத்து, விஷ்ணு பிரபு, வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, கே. எம்.தண்டபாணி, கணேஷ்குமார், பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img