Homeபிற செய்திகள்கோவை பத்திரிக்கையாளர்களுக்கான நலவாரிய அடையாள அட்டை வழங்கல்

கோவை பத்திரிக்கையாளர்களுக்கான நலவாரிய அடையாள அட்டை வழங்கல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கான நலவாரிய அடையாள அட்டையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி , மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img