fbpx
Homeபிற செய்திகள்‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமினை கோவை மேயர் ஆய்வு

‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமினை கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புலியகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கான அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாமன்ற உறுப்பினர்கள் முனியம்மாள், ஜெயப்பிரதாதேவி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img