முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஓவியத்தை சிறிய இரும்பு கம்பியை நெருப்பில் சிகப்பாக காய்ச்சி அதில் கொஞ்சம் கொஞ்சமாக கலைஞரின் உருவத்தை கோவை குனியமுத்தூரை சேர்ந்த யுஎம்டி.ராஜா வரைந்துள்ளார்.
இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 3 மணிநேரம் ஆகும்.
கலைஞரின் 100வது பிறந்தநாள் ஆண்டை நினைவுகூறும் விதமாக நெருப்பை சிகப்பாக காய்ச்சி கறுப்பாக வரையபட்டுள்ளது. இந்த ஓவியத்தை பார்த்த பலரும் பாராட்டுகின்றனர்.



